அருள்நிதி நடித்த தேஜாவு படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா ? வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் தான் அருள்நிதி. இவர் வம்சம் படம் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து நிறைய படங்கள் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியில் வெளியான படம்தான் ஆறாது சினம் இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அரவிந்த் சீனிவாசன் அவர்கள் இயக்கியுள்ள “தேஜாவும்”என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் அருள்நிதி.

இப்படத்தில் கதாநாயகியாக ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ளார். மேலும் இதில் மனோபாலா, காளி வெங்கட் போன்ற பல முன்னணி நடிகர்கள் இணைந்திருக்கும் இப்படத்தை ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் சார்பில் கே. விஜய் பாண்டி அவர்கள் தயாரித்துள்ளார். இதையடுத்து இந்தப்படத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான தேஜாவு படத்தின் டீஸர் ரசிகர்களின் இடையே நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றி படக்குழு அறிவித்துள்ளது.இந்தப்படம் ஜூலை 21ஆம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களின் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

arul neethi movie release date update
jothika lakshu

Recent Posts

Lenin Pandiyan Official Trailer

Lenin Pandiyan Official Trailer | Isaignani Ilaiyaraaja | Gangai Amaran | Roja | Dhaarshan Ganesan

1 day ago

வெயிலில் தாகம் தீர்க்கும் சேவை – சேரன், அதுல்யா ரவி முன்னிலையில் நீர் மோர் பந்தல் தொடக்கம்

கோடை வெப்பம் தீவிரமடைந்துள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் பாதசாரிகளின் தாகத்தை தணிக்க, தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் சிறப்பான…

1 day ago

கிரிக்கெட் வீரராக ஜி.வி. பிரகாஷ்!

நடிகரும் இசையமைப்பாளருமான G. V. Prakash Kumar, புதிய திரைப்படத்தில் கிரிக்கெட் வீரராக மாறவுள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக…

1 day ago

‘கருப்பு’ படத்தின் ‘ராத்து ராசன்’ பாடல் வெளியீடு

இயக்குநர் R. J. Balaji இயக்கத்தில் Suriya நடிப்பில் உருவாகி வரும் ‘கருப்பு’ திரைப்படம் தொடர்ந்து அப்டேட்களால் கவனம் ஈர்த்து…

1 day ago

மகளுக்குப் பெயர் சூட்டிய ஹரிஷ் கல்யாண்!

தமிழ் திரையுலகில் முன்னேறி வரும் நடிகர்களில் ஒருவரான Harish Kalyan, தனது குடும்பத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியான தருணத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.…

1 day ago

‘ஹாய்’ படத்தின் முதல் பாடல் அப்டேட்

தமிழ் சினிமாவில் வேகமாக முன்னேறி வரும் இளம் நடிகர்களில் ஒருவரான Kavin, தனது புதிய படம் ‘ஹாய்’ மூலம் மீண்டும்…

1 day ago