Harish Kalyan Names His Baby Girl!
தமிழ் திரையுலகில் முன்னேறி வரும் நடிகர்களில் ஒருவரான Harish Kalyan, தனது குடும்பத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியான தருணத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். ஆரம்பத்தில் இவரது படங்கள் பெரிய வரவேற்பைப் பெறாதபோதிலும், ‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’ போன்ற படங்கள் மூலம் பாராட்டுகளையும் வெற்றியையும் பெற்றார்.
கடந்த ஆண்டு வெளியான ‘டீசல்’ படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தொடர்ந்து புதிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 2022ஆம் ஆண்டு Narmadha Udayakumar அவர்களை திருமணம் செய்து கொண்ட ஹரிஷ் கல்யாண், சமீபத்தில் பெண் குழந்தைக்கு தந்தையாகியிருந்தார்.
இந்த நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தனது மகளுக்கு “கிரியா ஹரிஷ்” என்று பெயர் சூட்டியுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இந்த இனிய செய்தி ரசிகர்களிடையே வாழ்த்துகளை குவித்து வருகிறது.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…