Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அருவி சீரியல் நடிகைக்கு நடந்து முடிந்த திருமணம்.வைரலாகும் திருமண புகைப்படம்

Arivu Serial Lavanya in Marriage Photos viral

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று அருவி. இந்த சீரியலில் லிவிங்ஸ்டன் மகள் நாயகியாக நடித்து வர லட்சுமி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை லாவண்யா.

சரத்குமார் நடிப்பில் வெளியான சூரியவம்சம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் படையப்பா படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்தப் படத்தை தொடர்ந்து தெனாலிராமன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த இவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.

லாவண்யா தேவிக்கு 44 வயதாகும் நிலையில் பிரசன்னா என்பவரை திருப்பதியில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருடைய திருமணத்தில் அருவி சீரியல் குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் இவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் லாவண்யாவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Arivu Serial Lavanya in Marriage Photos viral

Arivu Serial Lavanya in Marriage Photos viral