சிறுநீரக கல் பிரச்சனையை போக்க உதவும் மூன்று ஜூஸ்.
பெரும்பாலானோர் சிறுநீரக கல் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். சிறுநீரக கல் பிரச்சனை வந்தால் உடலளவில் வலியை அதிகமாக அனுபவிக்க கூடும். அப்படி அந்த பிரச்சனையில் இருந்து விடுபட நாம் சில ஜூஸ்கள் குடிக்கலாம் அது குறித்து பார்க்கலாம்.
துளசி சாறு செய்து அதில் சிறிதளவு தேன் கலந்து குடித்து வந்தால் நல்லது. மேலும் எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன் எடுத்து அதில் சிறிதளவு தயிர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும்.
குறிப்பாக தக்காளி சாறு செய்து அதில் கரு மிளகு மற்றும் உப்பு சேர்த்து குடிக்க வேண்டும்.
எனவே சிறுநீரக கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் வீட்டில் தயாரிக்கும் இந்த ஜூஸ் குடித்து உடலில் இருக்கும் நோயை நீக்கி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.