குக்கரில் சாப்பாடு சமைப்பதால் கிடைக்கும் தீமைகள்.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் குக்கரில் சாதம் வடித்து சாப்பிடுகிறார்கள். ஆனால் அது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறதா இல்லை தீங்கை கொடுக்கிறதா என்று தெரியாமலேயே பலரும் தவறை செய்வது உண்டு. குக்கரில் சாதம் வடித்து சாப்பிடும் போது ஏற்படும் தீமைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
குக்கரில் சாதம் வடிக்கும் போது ஜீரணம் குறைவாக இருக்கும். இது மட்டும் இல்லாமல் உடல் எடையை அதிகரிக்க கூடும்.
குக்கரில் சமைக்கும்போது ஸ்டார்ச் வெளியேறாமல் தங்கி விடுவதால் அது உடலுக்கு பல சமயங்களில் தீங்கையை விளைவிக்கிறது.
எனவே ஆரோக்கியமான முறையில் கொதிக்க வைத்து வேக வைத்து பிறகு வடித்து சாப்பிடுவது நல்லது.

