பானி பூரி விரும்பி சாப்பிடுபவர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.
பொதுவாகவே பெரும்பாலானோர் சாட் உணவுகளை அதிகமாக சாப்பிடுவது வழக்கம். அதிலும் குறிப்பாக பானி பூரி அனைவரும் ஃபேவரைட் ஆக இருப்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் அது நம் உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று உங்களுக்கு தெரியுமா? அதனைக் குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பானிபூரியில் கேன்சர் வர வைக்கும் செயற்கை நிறமிகள் அதிகம் கலக்கப்படுகிறது. இது உடலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தி உயிரிழப்புக்கு வழி வகுக்கும்.
எனவே எந்த ஒரு உணவையும் அளவிற்கு அதிகமாக சாப்பிடும்போது அது உடலுக்கு தீங்கை விளைவிக்கும் என்பதை அறிந்து ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

