Are there so many benefits of eating ghee on an empty stomach? Let's buy it
வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் நல்லது.குறிப்பாக நெய் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. நெய்யில் எண்ணற்ற ஊட்டச்சத்துகளும் ஆரோக்கியமும் இருக்கிறது. இது மட்டுமில்லாமல் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் என்று உங்களுக்கு தெரியுமா? அதனைக் குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உடலில் வறட்சியை நீக்குவது மட்டுமில்லாமல் சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்வோம்.
இது மட்டும் இல்லாமல் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் கண்களுக்கு குளிர்ச்சியை கொடுப்பது மட்டுமில்லாமல் உடல் எடையை குறைக்கவும் பயன்படுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியம் நிறைந்த நெய் உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…
‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…