Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வைல்ட் கார்ட் போட்டியாளர் டைட்டில் வெல்வது இதுவே முதல் முறை. அர்ச்சனாவிற்கு குவியும் வாழ்த்து

archana-makes-new-record-in-bigg-boss 7 tamil

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏதாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் கிராண்ட் பைனல் நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது.

நேற்று இந்த நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் நடந்து முடிந்ததை தொடர்ந்து டைட்டிலை அர்ச்சனா வென்றதாக தகவல்கள் வெளியாகி விட்டன. இதுவரை நடந்து முடிந்த 6 சீசன்களிலும் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போட்டியாளர்கள் தான் வெற்றி பெற்றனர். வைல்ட் காட் என்ட்ரி போட்டியாளர்கள் வெற்றி பெற்றது கிடையாது.

இப்படியான நிலையில் இந்த முறை வயல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த அர்ச்சனா 6 சீசன்களில் நடைபெறாத ஒன்றை நடத்திக் காட்டியுள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தோடு அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

archana-makes-new-record-in-bigg-boss 7 tamil
archana-makes-new-record-in-bigg-boss 7 tamil