arabic kuthu song record details
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது தளபதி 66 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். மேலும் பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு நடிகர் ஷாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்திற்கு முன்னதாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான படம் தான் பீஸ்ட். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. படத்தில் இடம்பெற்றுள்ள இந்த லாஜிக் இல்லாத காட்சிகளால் இன்று வரை ரசிகர்கள் பலரும் நெல்சனை கலாய்த்து எடுத்து வருகின்றனர்.
இதனால் மிகவும் நொந்து போயிருக்கும் நினைத்து ஆறுதல் அளிக்கும் விஷயமாக அரபிக் குத்து பாடல் யூ டியூபில் 10 கோடி பார்வையாளர்களைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. இந்த தகவலை விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…