Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பெருமாள் கோவிலில் மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்த ஏ ஆர் முருகதாஸ்.. போட்டோ இதோ

ar-murugadoss-went-to-kallakurichi-temple update

“அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பின்னர் விஜயகாந்த்தின் ரமணா, சூர்யாவின் கஜினி, 7ஆம் அறிவு, விஜய்யின் துப்பாக்கி, கத்தி, சர்கார், ரஜினியின் தர்பார் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்குவதோடு மட்டுமல்லாமல் படங்களையும் தயாரித்தும் வருகிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன் நடிக்கும் 23-வது படத்தை இயக்கவுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கள்ளக்குறிச்சியில் உள்ள பெருமாள் கோவிலில் தன் மனைவியுடன் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வலம் வருகிறது.”,

ar-murugadoss-went-to-kallakurichi-temple update
ar-murugadoss-went-to-kallakurichi-temple update