Apple helps to get rid of constipation problem
மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடவும் உடல் ஆரோக்கியத்திற்கும் ஆப்பிள் பயன்படுகிறது.
அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று ஆப்பிள். இதில் பல ஆரோக்கிய நிறைந்த சத்துக்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு மருந்தாகும் என்பது உங்களுக்கு தெரியுமா வாங்க பார்க்கலாம்.
மலச்சிக்கல் பிரச்சனை மட்டுமில்லாமல் வயிற்றில் செரிமான பிரச்சனை வயிறு தொடர்பான பிரச்சனைகள் வயிற்றில் எரிச்சல் போன்ற பிரச்சனையிலிருந்து பாதுகாக்கிறது.
மேலும் இதில் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் வெறும் வயிற்றில் சாப்பிடும் போது அது நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது. இது மட்டுமில்லாமல் நம் உடலில் பாக்டீரியா வைரஸ் தாக்குதலில் இருந்தும் பாதுகாக்கிறது.
ஆப்பிள் சாப்பிடுவதன் மூலம் நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பியது போல உணர்வு இருக்கும். இது உடல் எடையை குறைக்க உதவும்.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…