பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா ஷர்மா. இவர் இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலியை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி 3 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக https://twitter.com/imVkohli/status/1298856026544906240?s=19உள்ளார். விராட் கோலியின் வீட்டுக்கு ஜனவரி மாதத்தில் அழகிய வாரிசு ஒன்று வர உள்ளது.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை விராட்கோலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மனைவி கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தோடு அறிவித்துள்ளார்.
இதனால் திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள், என பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘சிவாஜி: தி பாஸ்’ திரைப்பட அனுபவங்கள் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் தனது…
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. கோவிந்த்…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் தீவிர விளம்பரப் பணிகளில்…
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘I'M GAME’ திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில்…
Modha Rathri Official Trailer | Rishikanth | Raja Karuppasamy | Anishma Anilkumar | Bharath Sankar
Ayyayo Ammaadi Lyrical Video | Sigma | Sundeep | Faria | Yuvan | Thaman S…