Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரபலமான பாடகியை தூக்கி வைத்துக் கொஞ்சும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. யாருனு பாருங்கள்

Anuradha Sriram With Rajinikanth photo

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது 70 வயதாகும் இவர் இன்னமும் படங்களில் ஹீரோவாக கலக்கி வருகிறார். இவருடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா அதன் பின்னர் ரஜினிக்கு ஜோடியாக நடித்து விட்டார்.

இப்படி இளம் நடிகைகள் பலர் ரஜினியோடு ஜோடி போட்டு நடித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பிரபல பாடகி அவரது சிறுவயது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தூக்கி வைத்துக் கொஞ்சும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தற்போது பிரபல பாடகியான வலம் வரும் அனுராதா ஸ்ரீராம் தான் அந்த பிரபலம். இவர் சிறுவயதில் ரஜினியைச் சந்தித்த போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாய்ப்பு வைத்துக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இந்தப் புகைப்படம்தான் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

அனுராதா ஸ்ரீராம் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Anuradha Sriram With Rajinikanth photo
Anuradha Sriram With Rajinikanth photo