சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த.
இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ என மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.
கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இப்படத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினியே ஒரு சில பன்ச் வசனங்களை எழுதியுள்ளாராம், அதனை தொலைபேசியில் இயக்குனர் சிவாவிற்கும் பேசிக்காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
மேலும் இந்த வசனங்களை கேட்ட இயக்குனர் சிவா பஞ்ச் வசனங்கள் மிக அருமையாக இருப்பதாகவும், ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் எனவும் கூறியுள்ளாராம்.
நடிகர் ரஜினிகாந்த் இதற்கு முன் பாபா திரைப்படத்தில் இதே போல் வசனங்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…
’சேயோன்’ படத்தின் கதைக்களம்: இயக்குநர் விளக்கம் 'தாய் கிழவி’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தினை இயக்கவுள்ளார் சிவகுமார்…
சீமான் கருத்து மாரிசெல்வராஜின் திரைப்படங்கள் பற்றி..! இயக்குநர் மாரி செல்வராஜுக்கு சீமான் கையால் சிறந்த இயக்குநர் விருது வழங்கப்பட்டது. அவ்விருதை…
திரைத்துறையில் இடையூறு செய்பவர்கள் யார்? சிவகார்த்திகேயன் விளக்கம் 'தாய் கிழவி’ படத்தின் விழாவில் பேசும்போது சிவகார்த்திகேயன், 'திரையுலகில் இருப்பவர்கள் தான்…
"வடசென்னை 2 அப்டேட் குறித்து கேட்பதை தயச்செய்து நிறுத்துங்கள் - நடிகர் தனுஷ் தனது திரைப்பயண அனுபவம் பற்றி தனுஷ்…
ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் 'அன்பே டயானா' (Anbe Diana) பட டைட்டில் மற்றும்…