அன்னபூரணி படத்தில் நடிக்க நயன்தாரா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ

தமிழ் சினிமாவின் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவரது நடிப்பில் அடுத்ததாக டிசம்பர் ஒன்றாம் தேதி அன்னபூரணி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

சங்கரின் உதவி இயக்குனர் தினேஷ் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியுள்ளார். ராஜா ராணி படத்தில் இணைந்து நடித்த ஜெய், சத்யராஜ் ஆகியோர் மீண்டும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த நிலையில் தற்போது இப்படத்தில் நடிப்பதற்காக நடிகை நயன்தாரா 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

Annapoorni movie nayanthara salary update
jothika lakshu

Recent Posts

கேரளா ஸ்டோரி 2 வெளியீட்டுக்கு ஐகோர்ட் தடை

கேரளா ஸ்டோரி 2' வெளியீட்டுக்கு ஐகோர்ட் தடை ‘த கேரளா ஸ்டோரி 2’ படத்தின் சென்சார் சான்றிதழை எதிர்த்து தாக்கல்…

18 hours ago

கோலாகலமாக நடந்து முடிந்த விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா திருமணம்.. கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்ட புகைப்படம்

கோலாகலமாக நடந்து முடிந்த விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா திருமணம்.. கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்ட புகைப்படம் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா…

18 hours ago

ஜனநாயகன் படத்தில் நான் நடித்தது ஏன்? மனம் திறந்த தவெக அருண்ராஜ்

ஜனநாயகன் படத்தில் நான் நடித்தது ஏன்? மனம் திறந்த தவெக அருண்ராஜ் ஹெச். வினோத் இயக்கத்தில் அரசியல் கலந்த கமர்சியல்…

18 hours ago

‘அரசன்’ அப்டேட் கொடுத்த சமுத்திரகனி!

'அரசன்' அப்டேட் கொடுத்த சமுத்திரகனி! ‘அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. அதனை முடித்துவிட்டு மீண்டும்…

18 hours ago

‘தலைவர்-173’ படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..!

'தலைவர்-173' படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..! ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்தின்…

2 days ago