தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இன்றோடு 60 நாட்களைக் கடந்து விட்ட நிலையில் இன்னும் 40 நாளில் நிகழ்ச்சி முடிவுக்கு வரவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தாலும் அதே அளவிற்கு எதிர்மறை விமர்சனங்களும் இருந்து வருகிறது. நமது கலாச்சாரத்திற்கு ஒத்து வராத நிகழ்ச்சி என பலரும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை ராதிகா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது பிக் பாஸ் நிகழ்ச்சி என்ன இருக்கிறது ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டே இருக்கிறார்கள். மற்றபடி அதில் வேறு எதுவும் இல்லை. இந்த காலத்து பெண்கள் போனிலும் பிக் பாஸிலும் மூழ்கி விடக்கூடாது என தெரிவித்துள்ளார்.
ராதிகாவின் இந்த பேச்சை கேட்ட ரசிகர்கள் சிலர் பிக் பாஸ் நிகழ்ச்சியால் அவரது தயாரிப்பான கிழக்கு வாசல் சீரியல் டைம் மாற்றப்பட்டதால் கூட இப்படி சொல்லி இருக்கலாம் என கூறி வருகின்றனர்.
Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…
சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…