சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் அண்ணாத்த. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
இந்நிலையில் இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளிவரும் என சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கு பேட்ட, தர்பார் பொங்கலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…