தமிழ் சினிமாவை பொறுத்தவரை கடந்த சில வருடங்களாக யார் நம்பர் 1 என்ற பேச்சு இருந்துக்கொண்டே தான் வருகிறது. அந்த வகையில் விஜய் நம்பர் 1 இடத்திற்கு வந்துவிட்டார் என சிலர் கூறுகின்றனர்.
அவை தமிழகத்தில் மட்டுமே, இந்தியளவில் இன்னும் ரஜினியே நம்பர் 1 இடத்தில் இருக்கின்றார் என்பது அவரின் 2.0 வசூலே சாட்சி.
இந்நிலையில் தற்போது சமபள விஷயத்தில் கூட ரஜினி தான் நம்பர் 1 இடத்தில் உள்ளார் என்று ஒரு பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.
இதில் அண்ணாத்த படத்திற்காக ரஜினிக்கு ரூ 105 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம்.
இவை படத்தின் பட்ஜெட்டில் பாதியாம், இதை வைத்து பார்க்கையில் ரஜினி தான் இன்றும் நம்பர் 1 என தெரிகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…