அண்ணாத்த சூப்பர்ஸ்டார் நடிப்பில் உலகம் முழுவதும் தீபாவளிக்கு வெளிவந்த படம்.
இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் அண்ணாத்த தமிழகத்தில் டீசண்ட் வசூல் வந்தது, ஆனால், வெளிநாடுகளில் மிக மோசமான வசூலே வந்துள்ளது.
ரஜினி படம் என்றாலே வெளிநாடுகளில் குறைந்தப்பட்சம் ரூ 60 கோடியாவது வசூல் வரும்.
ஆனால், அண்ணாத்த ரூ 45 கோடி தான் வசூல் வந்துள்ளதாம், அதோடு அண்ணாத்த ரிலிஸான சமயம் பல நாடுகளில் 50% அனுமதித்தாக கூறப்படுகிறது.