Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக்பாஸ் வீட்டில் அனிதா மற்றும் நிரூப் பற்றி வெளியான வீடியோ.. முகம் சுளிக்கும் ரசிகர்கள்

Anitha And Niroop Controversy Video in BB Ultimate

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் முடிவடைந்ததைத் தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ள அனிதா சம்பத் மற்றும் நிரூப் இருவரும் ஆரம்பத்தில் அக்கா தம்பி என சொல்லி வந்த நிலையில் தற்போது நாளுக்கு நாள் இவர்களுக்கு இடையேயான நெருக்கம் அதிகரித்து வருவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

எங்கே பார்த்தாலும் இவர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து நெருக்கமாக பேச்சு வேறு வீடியோ ரசிகர்கள் வெளியிட்டு முகம் சுளித்து வருகின்றனர்.