அனிருத்தின் திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு வித்தியாசமாக பதில் சொல்லியுள்ளார் அனிருத் அப்பா.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து வருபவர் அனிருத். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தைப் பார்க்க அனிருத் அப்பா வந்துள்ளார் அவரிடம் பத்திரிக்கையாளர்கள் உங்களுடைய மகனுக்கு எப்போது திருமணம் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு பதில் அளித்த அனிருத்தின் அப்பா நான் உங்கள கேட்கலாம் என்று நினைக்கிறேன்.உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க. என்ன கூப்பிடுங்க என்று வித்தியாசமாக பதில் சொல்லி இருந்தார்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.