தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளர்கள், பிரபலங்கள் என பலர் இருந்து வருகின்றனர்.
இவர்களில் சிலர் படித்த படிப்பு என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
பிரியங்கா தேஷ்பாண்டே- M.A English, MBA
மாகாபா ஆனந்த்- MBA
சீரியல் நடிகர் அமித்- LLB சட்டபடிப்பு
சீரியல் நடிகை பரீனா- MBA
மிர்ச்சி செந்தில்- B.com, Finance And Control
இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.


