நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை சம்பவத்தின் எதிரொலியாக போதை பொருள் விவகாரமும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சினிமா நடிகர்கள், நடிகைகள் சிலர் இச்சர்ச்சையில் சிக்கியுள்ளனர். போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கர்நாடகாவை சேர்ந்த நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடத்தில் தீவிர விசாரணையும் நடைபெற்றது.
அதே வேளையில் சுஷாந்த் சிங் தற்கொலை மற்றும் போதை பொருள் புழக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் அவரின் காதலி ரியா மற்றும் ரியாவின் தம்பி மற்றும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் போதை மாத்திரை விற்றதாக ஹிந்தி நடிகர் மற்றும் நடன இயக்குனரான கிஷோர் அமன் ஷெட்டி மற்றும் அவரின் நண்பர் தருண் ராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது கன்னட டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அனுஸ்ரீ இச்சர்ச்சையில் சிக்க அவருக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு போலிசார் சம்மன் அனுப்ப அவரும் நேற்று ஆஜராக 4 மணி நேரம் அவரிடம் விசாரணை நடைபெற்றது.
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
காந்தாரா 2 படத்தின் 14 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
முத்து உண்மையை கண்டுபிடிக்க,மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
தாய்ப்பாலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக…