தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் எமி ஜாக்சன். மதராசபட்டினம் படம் மூலமாக திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
ஏற்கனவே ஒருவரை காதலித்த எமி ஜாக்சன் அவருடன் நிச்சயம் முடிந்ததும் கர்ப்பமாகி ஒரு மகனை பெற்று கொண்டு திருமணத்திற்கு முன்னரே பிரேக் அப் செய்தார். இதையடுத்து தற்போது வேறொருவருடன் காதலில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய மகனுடன் மற்றும் காதலுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
View this post on Instagram