amaran movie first single details
அமரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் அக்டோபர் 31ஆம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சுரேஷ் சக்கரவர்த்தி புவன் அரோரா ஸ்ரீகுமார் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் ரிலீஸுக்காக காத்திருக்கும் நிலையில் இந்தப் படத்தை ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…
‘வலை’யில் 2 வேடங்களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘வலை’…
'பூக்கி" படத்தில் முதல்முறையாக... மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய்…
3 ஆண்டுகளாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர்…
சினிமாவில் இருந்து விலகியது ஏன்? - முமைத் கான் விளக்கம் தமிழ் சினிமாவில் போக்கிரி, வில்லு, கந்தசாமி உள்பட பல…
பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடுவது வழக்கம் அந்த வகையில் தற்போது காதலர் தினத்தை ஒட்டி…