குளிக்கும் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த அமலா பால்

தென்‌னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி மைனா படத்தின் மூலம் திரையுலகில் பிரபலமானவர் அமலா பால்.

தொடர்ந்து பல படங்களில் பல நடிகர்களுக்கு ஜோடியாக பல மொழிகளில் நடித்து வரும் இவர் விவாகரத்துக்கு பிறகு சமூக வலைதளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது நீரோடையில் குளியல் போடும் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்

 

jothika lakshu

Recent Posts

Gatta Kusthi 2 Teaser

Gatta Kusthi 2 Teaser | Vishnu Vishal, Aishwarya Lekshmi | Chella Ayyavu | Sean Roldan…

12 minutes ago

Moondram Kan Official Teaser

Moondram Kan Official Teaser | Vidaarth | Kalaiyarasan | Sago Ganesan | RS Rajprathap

17 minutes ago

Samharam Official Trailer

Samharam Official Trailer | Niya Vargees | Praijin | Sharu Nisha | Loud Line Music

21 minutes ago

ஜன நாயகனின் உண்மையைப் பேச தைரியம் இல்லை: இயக்குநர் வினோத்

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம்…

1 day ago

அரசனில் சிம்புவுக்கு ஜோடியாவது குறித்து டூரிஸ்ட் பேமிலி நடிகை நெகிழ்ச்சி

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படம் ‘அரசன்’. தீபாவளி…

1 day ago

மைக்கேல் ஜாக்சன் பாடலுக்கு நடனமாடிய ஷ்ரத்தா கபூர் – வைரலாகும் வீடியோ!

பாப் இசை உலகின் மறக்க முடியாத நட்சத்திரமான மைக்கேல் ஜாக்சனின் பாடல்கள் இன்றளவும் உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.…

1 day ago