Alya Manasa's Second Pregnancy
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் ஆல்யா மானசா, இவர் பல முக்கிய சீரியல்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.
அந்த வகையில் ராஜா ராணி சீரியல் மூலமாக பிரபலமான இவர், அந்த தொடரில் அவருடன் கதாநாயகனாக நடித்த சஞ்சீவையே திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தையும் கடந்த 2020 ஆம் ஆண்டு பிறந்தது.
மேலும் தற்போது ராஜா ராணி சீரியலின் 2 பாகத்தில் நடித்து வரும் ஆல்யா மானசா , சமூக வலைத்தளத்தில் எப்போது ஆக்ட்டிவாகவும் இருந்து வருகிறார்.
இதனிடையே ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்த ஆல்யாவிடம் ரசிகர் ஒருவர் “நீங்கள் கர்ப்பமாக உள்ளீர்களா? ” என கேட்டுள்ளார்.
அதற்கு தலையாட்டிய படி கர்பமாக இருப்பதை உறுதி செய்துள்ளார் ஆல்யா மானசா.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
கருப்பு படம் குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் ஆர் ஜே பாலாஜி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
விமர்சனங்களால் கண்ணீர் விட்டு அழுது இருக்கிறேன் என்று நடிகை ஸ்ரீலிலா உருக்கமாக பேசியுள்ளார். தெலுங்கு மற்றும் கன்னடம் திரைப்படங்களில் நடித்து…
மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து ஆர்.ஜே பாலாஜி தகவல் ஒன்று பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் ஆர் ஜே வாக…
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து சுவாரசிய தகவல்களை இயக்குனர் சரண் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
அண்ணாமலையின் பிறந்த நாளை குடும்பத்தினர் மறக்க,முத்து மீனா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…