Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஆலியா மானசா பசங்களின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமாகி பிறகு ரியல் ஜோடிகளாக ஆனவர்கள் ஆலியா மனசா, சஞ்சீவ்.

ஆலியா மானசா தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலை நாயகியாக நடித்து வர சஞ்சீவ் கயல் சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார்.

இவர்களுக்கு ஒரு மகளும் மகனும் உள்ள நிலையில் தற்போது இருவரும் ஸ்கூலுக்கு செல்ல தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் இருவரும் பள்ளி சீருடையில் இருக்கும் போட்டோக்களை ஆலியா மானசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Alya Manasa son and daughter photo viral
Alya Manasa son and daughter photo viral

போட்டோவை பார்த்த ரசிகர்கள் அடேங்கப்பா ஆலியாவின் பசங்க இந்த அளவுக்கு வளர்ந்துட்டாங்களா? க்யூட்டா இருக்காங்க என்றெல்லாம் கமெண்ட் செய்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Alya Manasa son and daughter photo viral
Alya Manasa son and daughter photo viral