தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் நாயகியாக ஆல்யா மானசா நடிக்க அவருக்கு ஜோடியாக சித்து நடித்து வருகிறார்.
விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றாக இந்த சீரியல் இருந்து வருகிறது. இதில் நடிப்பதற்காக ஆல்யா மானசா ஒரு நாளைக்கு ரூபாய் 13 ஆயிரம் சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.
அவருக்கு அடுத்ததாக சித்து ஒரு நாளைக்கு 10,000 ரூபாய் சம்பளம் வாங்குகிறார். இவர்களை தொடர்ந்து மற்ற நடிகர், நடிகைகள் அனைவருமே இதை விட குறைவாகவே சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Alya Manasa Salary for Raja Rani2 Serial