Alya Manasa As Mullai in Pandian Stores Serial
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள அந்த நேரத்தில் அவருக்கு பதிலாக முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் காவியா அறிவுமணி.
தற்போது திரைப்படங்களில் இவருக்கு நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் இவரும் இவர் சீரியலில் இருந்து விலக இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இனி முல்லை கதாபாத்திரத்தில் ஆல்யா மானசா நடிக்க இருக்கிறார் எனவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இருந்தபோதிலும் இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதேபோல் பாண்டியன் ஸ்டோர் குடும்பம் விரைவில் பாக்கியலட்சுமி குடும்பத்தோடு சேர்ந்து மெகா சங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் அகில் சத்யன் இயக்கத்திலும் நிவின் பாலி கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் சர்வமயா. ரொமான்டிக் காமெடி மற்றும் பேண்டஸி…
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் சங்கர். இவரது இயக்கத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படம் வெளியாகி…
80ஸ் மற்றும் 90களில் நாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தேவயானி சமீபத்தில் சரத்குமார் உடன் இணைந்து 3…
சத்யாவிடம் காதலை சொல்லி இருக்கிறார் சிந்தாமணி மகள். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…