பிரம்மாண்ட சொகுசு கார்! விலை என்ன தெரியுமா – கலக்கும் அல்லு புகைப்படம்

நடிகர் அல்லு அர்ஜூன் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பெரிய மார்க்கெட் கொண்டவர். பெருமளவிலான ரசிகர்கள் கூட்டமும் அவருக்கும் நல்ல வரவேற்பும் இருக்கிறது.

இவ்வருடம் அவரின் நடிப்பில் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான அல வைகுந்தபுரமுலு படம் உலகளவில் ரூ 150 கோடிகளுக்கு மேல் வசூலித்து பெரும் சாதனை செய்தது.

இந்நிலையில் அவர் தற்போது புஷ்பா படத்திறாக 8 கிலோ வரை உடல் எடை குறைத்துள்ளாராம்.

இது ஒரு பக்கம் இருக்க அவரின் சொகுசு காரான Land Rover Range Rover ந் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

AA என கையெழுத்திடப்பட்டுள்ள இந்த கார் 2.5 கோடி ரூ மேல் விலை பெறுமாம்.

admin

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

2 hours ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

2 hours ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

2 hours ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

2 hours ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

2 hours ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

5 hours ago