all-time-best-movies-in-tamil cinema
தமிழ் சினிமாவின் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகினாலும் அனைத்தும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வெற்றி பெறுவது இல்லை. விரல் விட்டு என்னும் அளவிற்கான படங்கள் மட்டுமே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கின்றன.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்டு அதிக ரேட்டிங்கை பெற்ற ஆல் டைம் பெஸ்ட் 10 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்த விவரங்கள் ஐ எம் டி பி இணையதளத்தின் மூலம் தெரியவந்துள்ளன.
அந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ள படங்கள் என்னென்ன முதலிடத்தில் எந்த படம் உள்ளது என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம் வாங்க.
1. அன்பே சிவம் – 8.4
2. நாயகன் – 8.4
3. பரியேறும் பெருமாள் – 8.4
4. ஜெய் பீம் – 8.4
5. தேவர் மகன் – 8.3
6. சூரரை போற்று – 8.3
7. கைதி – 8.3
8. விசாரணை – 8.3
9. தளபதி – 8.3
10. அசுரன் – 8.3
இந்த டாப் 10 பட லிஸ்டில் அஜித் விஜய் படங்கள் ஒன்று கூட இடம் பெறாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருப்பட்டி அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…
இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…