Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஆலியா மானசா வெளியிட்ட வீடியோ,குவியும் லைக்ஸ்.!!

Alia Manasa posted her son's birthday video

மகனின் பிறந்தநாள் வீடியோ வெளியிட்டுள்ளார் ஆலியா மானசா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆலியா மானசா ,அதே சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்தார். அந்த சீரியலும் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கு ஐலா மற்றும் அர்ஷ் இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் குழந்தைகளுடன் இருக்கும் வீடியோக்களை ஆலியா மனசா வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஆலியா மானசா தன்னுடைய மகன் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ள வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் குழந்தைக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்

 

 

View this post on Instagram

 

A post shared by sanjeev (@sanjeev_karthick)