இப்போதைய காலங்களில் பலரும் Youtube ன் பயனாளர்களாக இருக்கின்றனர். இதில் வியூஸ், லைக்ஸ் என பல லட்சக்கணக்கில் செல்வதும் உண்டு. சினிமா படங்களின் புரமோசனுக்கு இது பக்க பலமாக அமைந்துவிட்டது.
இதன் மூலம் பலரும் சம்பாதித்து வருகின்றனர். பாலிவுட் சினிமாவில் அண்மையில் நடிகை ஆலியா பட் நடித்துள்ள Sadak 2 படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.
நடிகை இறந்த நடிகர் சுஷாந்த் யாரென தெரியாது என பேட்டி ஒன்றில் கூறியதால் கோபமான சுஷாந்தின் ரசிகர்கள் அதிக டிஸ்லைக்குகள் கொடுத்து உலகளவில் டிஸ்லைக்குகள் அதிகம் பெற்ற டிரைலர்கள் வரிசையில் இரண்டாம் இடத்திற்கு கொண்டுபோயுள்ளனர்.
இன்னும் இவ்வரிசையில் முதலிடம் பிடிக்க 70 லட்சம் டிஸ்லைக்ஸ் தேவையாம். sadak 2 படத்தின் டிரைலர் 1 கோடிக்கும் அதிகமான டிஸ் லைக்ஸ் பெற்றுள்ளது.[
பிரபாஸ் நடித்த 'த ராஜா சாப்' படம் ஓடிடி.யில் ரிலீஸ்.. மாருதி இயக்கத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன்,…
அட்ஜெஸ்ட்மென்ட் இல்லை; சிரஞ்சீவி பேச்சு சர்ச்சை: வைரலாகும் நிகழ்வு சிரஞ்சீவியின் திரைப்பயணத்தில் பெரிய வெற்றிப்படம் ஆகி விட்டது அனில் ரவிபுடி…
விஜய் தேவரகொண்டாவுடன் 3-வது முறையாக இணையும், ராஷ்மிகா… வெளியானது ‘ரணபாலி’ மாஸ் அப்டேட் தெலுங்கு சினிமாவான 'ரணபலி' படத்தின் தகவல்கள்…
KGF -காந்தாரா டீமுடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன் ? இயக்குனர் யார் தெரியுமா ? பராசக்தி படத்தை தொடர்ந்து எஸ்கே…
கலெக்டர் ஆபீஸ்க்கு மனுவுடன் வந்துள்ளார் பிக் பாஸ் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
‘ஜனநாயகன்’ படத்துக்கு தொடரும் சிக்கல்: மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு - முழு விவரம் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு…