விஜய் இன்று 6லிருந்து 60வரை எல்லோரும் கொண்டாடும் நாயகன். இவர் திரையில் தோன்றினாலே விசில் சத்தம் விண்ணை முட்டும்.
அந்த அளவிற்கு பல லட்சம் ரசிகர்களை கொண்ட இவர் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படத்திற்காக தான் தற்போது அனைவரும் வெயிட்டிங். அப்படியிருக்கையில் மாஸ்டர் அடுத்த வருடம் தான் வரும் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
சரி இது ஒரு புறம் இருக்க இந்த லாக் டவுன் சமயங்களில் நம் பேவரட் நடிகர்கள் என்ன செய்கிறார்கள் என்ற ஆர்வம் நமக்குள் இருக்கும்.
அந்த வகையில் தளபதி விஜய் இந்த லாக்டவுன் சமயத்தில் ஜெர்மன் வெப் சீரியஸான மணி ஹெஸிட்-யை விரும்பி பார்த்தாராம்.
அது மட்டுமின்றி மணிரத்னம் அவர்களின் பழைய படங்களை திருப்பி திருப்பி பார்த்தாராம், இது தான் விஜய்யின் பேவரட்டாக இருந்துள்ளது
Rippipee Lyrical Video | Sathyavan Savithiri | Keerthy Suresh | Mysskin | Sam CS |…
Sing Geetham Tamil Trailer | Singeetham Srinivasa Rao | Devi Sri Prasad | Nag Ashwin…
Maaya Kanavo Video Song | Nooru Sami | Vijay Antony | Swasika | Balaji Sriram…
இயக்குநர் பாலா இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளியான ‘அவன் இவன்’ திரைப்படம், விஷால் மற்றும் ஆர்யாவின் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களிடம்…
தமிழ் சினிமாவின் தனித்துவமான படைப்பாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி வரும் திரைப்படம்…
தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ‘வடசென்னை 2’ திரைப்படம் குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவல்…