மது குடிப்பவர்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்து பார்க்கலாம்.
மது அருந்துவது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் தெரிந்தும் பலர் அதைத் தொடர்ந்து குடித்து தான் வருகிறார்கள். மது அதிகமாக குடிக்கும் போது மூளையில் ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று உங்களுக்கு தெரியுமா அதனைக் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
மூளையில் இருக்கும் திசுக்களில் அளவை குறைத்து திறன் பலவீனமடையும். இது மட்டும் இல்லாமல் பதட்டம் மற்றும் மனசோர்வு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக எதிர்மறை சிந்தனைகளை உருவாக்கி விடும்.
எனவே உடலுக்கு ஆரோக்கியம் மற்ற மது அருந்துவதை தவிர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

