சினிமா, டிவியை சேர்ந்த நடிகைகள் சமூக வலைதளங்களில் அடிக்கடி புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம். சில நேரத்தில் அவர்களின் கவர்ச்சி புகைப்படங்கள் சர்ச்சையில் சிக்குவது சகஜமாகிவிட்டது.
தற்போது ஹிந்தி சினிமாவை சேர்ந்த நடிகை அலனா பாண்டே பிகினி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதன் கீழ் பெண் ஒருவர் அலனாவை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய தகுதியானவர் என கூறியதோடு அவரின் பெற்றோரையும் டேக் செய்துள்ளார்.
இதனால் மிகுந்த வேதனையுடன் பதிவிட்டுள்ள அலனா அந்த பெண்ணை ஸ்கீரின் ஷாட் எடுத்து போட்டிருக்கலாம்.
அதற்கு பதிலாக அவரை பிளாக் செய்துவிட்டேன். அவர் ஒரு பெண். அவருக்கும் மகள் இருக்கிறாள். எப்படி ஒருவர் மீது இப்படி மோசமாக பேச தோன்றுகிறது என தெரியவில்லை என கூறியுள்ளார்.
அலனா பாண்டே நடிகை அனன்யா பாண்டேயின் உறவினராம்.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…