தமிழ் சினிமா தல என்று அழைக்கப்படுபவர் அஜித். இவரின் வலிமை படத்திற்கு தான் தற்போது அனைவரும் வெயிட்டிங்.
இந்நிலையில் அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இதனால் இவரை இயக்க பல இயக்குனர்கள் காத்திருக்கின்றனர்.
இந்தே நேரத்தில் தான் அஜித் விஷ்ணுவர்தனிடம் அடுத்த படத்தை கமிட் செய்ததாக ஒரு தகவல் கிடைத்தது.
ஆனால், அப்படி எந்த படமும் அஜித் கமிட் செய்யவில்லை, முதலில் வலிமை தான் முக்கியம் என அஜித் தரப்பு தெரிவிக்கின்றது.
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…
நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்…
தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…
‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…