தமிழ் சினிமாவில் சிறந்த கதைக்களம் கொண்டு படத்தை இயக்குபவர் ஏ.எல்.விஜய். இவர் முதலில் நடிகை அமலா பாலை திருமணம் செய்து கொண்டார்.
அதன் பின் சில கருத்து வேறுபாட்டினால் இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். இதன்பின் ஐஸ்வர்யா எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார் விஜய்.
இந்நிலையில் இன்று அனைவரும் சந்தோசம் அளிக்கும் வகையில் இந்த ஜோடிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதற்காக ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்களிடமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
இயக்குனர் அகில் சத்யன் இயக்கத்திலும் நிவின் பாலி கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் சர்வமயா. ரொமான்டிக் காமெடி மற்றும் பேண்டஸி…
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் சங்கர். இவரது இயக்கத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படம் வெளியாகி…
80ஸ் மற்றும் 90களில் நாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தேவயானி சமீபத்தில் சரத்குமார் உடன் இணைந்து 3…
சத்யாவிடம் காதலை சொல்லி இருக்கிறார் சிந்தாமணி மகள். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…