ak-62-movie-title-details-is-leaked update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்கி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து அஜித் அடுத்ததாக லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமான நிலையில் திடீரென இப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டார்.
அதன் பிறகு இந்த படத்தை இயக்குவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் இந்த படத்திற்கான டைட்டில் என்ன என்பது குறித்த தகவல் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா வெறும் அஜித் 62 என தற்காலிக டைட்டில் வைத்து படத்தை அறிவிப்பை வெளியிட விரும்பவில்லை.
இதனால் படத்தின் டைட்டிலுடன் அறிவிப்பை வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்ற வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்துக்கு துருவன் என பெயரிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…