Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சம்பளம் வாங்காமல் அஜித் நடித்த படம் என்ன தெரியுமா? வைரலாகும் லேட்டஸ்ட் தகவல்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பின் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அஜித் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்த சூப்பர் ஹிட் திரைப்படம் குறித்து தெரியவந்துள்ளது.

தொடர்ந்து காதல் படங்களாக கொடுத்து வந்த அஜித் விபத்து ஒன்றில் சிக்கி சினிமாவில் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்தபோது அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது அமர்க்களம் திரைப்படம்.

இந்தப் படத்தை இயக்குனர் சரண் இயக்கிய நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் அஜித் இந்த படத்திற்காக வாங்கிய அட்வான்ஸ் கை பயன்படுத்தவே இல்லை. இதற்கு முன்பு வெளியான திரைப்படம் பெரிய இழப்பை சந்தித்ததால் இந்த படத்திற்காக ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

Ajith latest news viral
Ajith latest news viral