ajith-kumar-taking--with-old-lady
தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் தற்போது எச் வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரகனி மற்றும் பல திரை நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கும் நிலையில் நடிகர் அஜித் வயதானவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட வீடியோ வைரல் ஆகி வருகிறது.
அதாவது சமீபகாலமாக ரசிகர்கள் அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுப்பதை திரும்பாமல் இருந்த நடிகர் அஜித். தற்போது விமான நிலையத்தில் பயணத்தின் போது வயதானவர்களின் ஆசைக்கு இணங்க அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது ஒரு மூதாட்டியோடு புகைப்படம் எடுக்கும் போது அவர் அஜித்தை ஆசீர்வாதம் செய்து இருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Haiwaan Official Teaser | Akshay Kumar, Saif Ali Khan | Priyadarshan | KVN Productions
Ram in Leela Official Trailer | Rio Raj | Vartika | Ankit Menon | Ramachandrran…
நடிகர் சிவகார்த்திகேயன் - இயக்குநர் சிவகுமார் முருகேசன் கூட்டணியில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, சமீபத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த ‘கருப்பு’ திரைப்படம் மூலம் ரசிகர்களின்…
1991-ஆம் ஆண்டு வெளியான ‘ஈரமான ரோஜாவே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மோகினி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம்,…
கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆர்.ஜே. பாலாஜி, மாணவர்கள் மற்றும் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, “‘எல்.கே.ஜி’ படத்தைப் போல நிஜ…