ரசிகர்களால் என்றென்றும் தல என்று அன்போடு அழைக்கப்பட்டு வரும் தல அஜித் குமார் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் துணிவு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி வெளியாக உள்ளது. போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தை காண ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் சமூக வலைதள பக்கத்தில் தல அஜித் அவர்கள் ஆட்டோவில் பயணம் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் மேன் ஆஃப் ப்ளீஸ் சிட்டி என்று கமெண்ட் செய்து அதனை வைரலாக்கி வருகின்றனர்.
View this post on Instagram