Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரசிகருடன் லேட்டஸ்ட் புகைப்படம் எடுத்துக் கொண்ட அஜித். கியூட் போட்டோஸ் வைரல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற திரைப்படம் துணிவு.

இந்த படத்தை தொடர்ந்து தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அஜர்பைஜானில் நடைபெற்ற வருகின்றன.

படத்தில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா ஆகியோர் இணைந்து நடித்து வரும் நிலையில் இந்த படத்திற்காக அஜித் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக ஸ்டைலாக மாறி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Ajith Kumar latest photos viral
Ajith Kumar latest photos viral

ஆமாம் ரசிகர்களுடன் அஜித் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தீயாக பரவி லைக்குகளை குவித்து வருகின்றன.

Ajith Kumar latest photos viral
Ajith Kumar latest photos viral