தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அஜித் 61 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் இந்த படத்தில் படப்பிடிப்புகள் நடைபெறுகின்றன.
இந்த நிலையில் ஒரு சிறிய இடைவெளி எடுத்து பைக்கில் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளார். பிரான்ஸ், யூரோப் நாடுகளை சென்று சுற்றி வருகிறார்.
அடிக்கடி அஜித் வெளிநாடுகளில் சுற்றி வரும் புகைப்படங்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது குட்டி வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. கரெக்டாக பைக் ரைடுக்கு அஜித் தயாராகும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ
A Small Video Clip Of #AK Preparing A Bike Ride ????????#AjithKumar #AK61 #AKinUK @ajithFC
— FRANCE AJITH FANS ???????? (@FranceAjithFans) June 25, 2022

