Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித் ரசிகர்களுக்கு செம அப்டேட்.. அஜித் 61 படத்தின் பர்ஸ்ட் லுக் குறைத்து வெளியான தகவல்

ajith kumar-61-first-look-release details

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியானதை தொடர்ந்து தற்போது வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாக்கி வரும் அஜித் 61 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர் நாயகியாக நடிக்க பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அஜித்தின் பிறந்தநாள் தினத்தில் இந்த படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நினைத்ததை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்போதும் எந்த வித அப்டேட் வெளியாகவில்லை.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் உள்ளிட்டவை வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது போனை கபூரின் மனைவி ஸ்ரீதேவியின் பிறந்தநாள் தினத்தில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

அஜித்துக்கும் நடிகை ஸ்ரீதேவியின் மீது அதிக மதிப்பு மரியாதையும் உள்ள காரணத்தினால் இந்த தகவல் உண்மையாக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ajith kumar-61-first-look-release details
ajith kumar-61-first-look-release details