ajith-in-latest-family-photos viral
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு அனோஷ்கா என்ற மகள் மற்றும் ஆத்விக் என்ற மகன் இருக்கிறான்.
மேலும் அஜித் நடிப்பில் அடுத்ததாக துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் அஜித் புத்தாண்டு தின ஸ்பெஷலாக குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு தன்னுடைய மனைவி, மகள், மற்றும் மகன் என குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. குறிப்பாக அனுஷ்கா ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறிவிட்டார் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல…
வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…
‘வலை’யில் 2 வேடங்களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘வலை’…
'பூக்கி" படத்தில் முதல்முறையாக... மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய்…
3 ஆண்டுகளாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர்…
சினிமாவில் இருந்து விலகியது ஏன்? - முமைத் கான் விளக்கம் தமிழ் சினிமாவில் போக்கிரி, வில்லு, கந்தசாமி உள்பட பல…