ajith-fans-celebrated-the-50th-day-of-thunivu
தென்னிந்திய திரை உலகில் பிரபலம் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் கடந்த மாதம் 11ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான துணிவு திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்து இருந்தது.
போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையமைப்பில் வெளியான இப்படம் ஓ டி டி தளத்தில் வெளியாகி இருந்தாலும் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்தின் 50 வது நாளை திரையரங்கில் அஜித் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். அதன்படி திரையரங்கில் இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் சில்லா சில்லா பாடலுக்கு ஸ்கிரீன் முன் ஏறி நின்று உற்சாகத்துடன் ரசிகர்கள் டான்ஸ் ஆடி கொண்டாடியுள்ள வீடியோ தற்போது இணையதளத்தை தெறிக்க விட்டு வருகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…