Ajith Fans Blast CWC Ashwin
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஸ்வின். பல்வேறு ஆல்பம் பாடல்களில் நடித்துள்ள இவர் வெள்ளித்திரையில் என்ன சொல்லப் போகிறாய் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
இந்த படத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது அஸ்வின் பேசிய பேச்சுக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது அவருடைய தலைக்கணம் எனவும் பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இவர் அடுத்ததாக பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாக உள்ள செம்பி என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த போஸ்டரை வெளியிட்ட அஸ்வின் தன்னுடைய பெயரை ஏகே என குறிப்பிட்டு கொண்டார்.
இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் இப்படி சொல்லிக்க உனக்கு கூச்சமா இல்லையா? ஏகே என்றால் அது அஜித் மட்டும் தான் என அவரை விமர்சனம் செய்துள்ளனர். அஸ்வின் பப்ளிசிட்டிக்காக இப்படி ஏகே என அஜித்தின் பெயரை பயன்படுத்தியதாக பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, பாலிவுட்டிலும் தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை…
நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவுடனான தனது காதல் வாழ்க்கை மற்றும் அவர்களுக்குள் இருக்கும் அன்பு குறித்து சமீபத்திய நேர்காணலில்…
திரையுலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ள அட்லீ, தனது நிறம் மற்றும் தோற்றம் குறித்து இணையத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள்…
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்தியில் சேகர் சுமன் தொகுத்து வழங்கிய ‘Shekhar Tonight’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர்…
நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் முழுமையான கதை விவரங்கள்…
JAILER 2 Official Trailer | Superstar Rajinikanth | Sun Pictures | Anirudh | Nelson