Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வலிமை படத்தின் விமர்சனங்களுக்கு அஜித் கொடுக்கப்போகும் பதிலடி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Ajith Decision on Valimai Trolls

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. ஆனாலும் விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் வசூல் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.

குறிப்பாக இந்த படத்தில் அஜித்தின் உடற் தோற்றம் கேலி கிண்டலுக்கு உள்ளானது. இப்படியான நிலையில் தன்னுடைய அடுத்த படத்தில் உடலை வைத்துக் கொண்டால் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

அடுத்த படத்தில் செம பிட்னஸாக நடிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக தற்போதிலிருந்தே அவர் ஒர்க்கவுட் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தப்படத்தில் அஜித் ஹீரோ வில்லன் என இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith Decision on Valimai Trolls
Ajith Decision on Valimai Trolls